(Harin Fernando said frustrated partys supporters good government)
ஆட்சிக்கு வரும் முன்னர் பல வாக்குறுதிகளை அளித்த நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போலவே தானும் விரக்தியடைந்துள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு நன்மைகள் கிடைத்திருப்பினும் அமைச்சர்களுக்கு எந்தவொரு நன்மையும் நடக்கவில்லை எனவும் அவர் குறிப்பி்ட்டார்.
தாம் எதிர்பார்த்த வரப்பிரசாதங்கள் கட்சியின் ஆதரவாளர்கள் வேண்டிய உரிமைகள் என்பன முறையாக கிடைக்கவில்லை ஹரின் பெர்ணான்டோ குற்றம்சுமத்தினார்.
(Harin Fernando said frustrated partys supporters good government)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 37 அரசாங்க பாடசாலைகள் மூட நடவடிக்கை
- யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு ; பொலிஸார் வாகனப் பேரணி
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- 24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது