7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிதானமாக ஆராய்ந்து முடிவெடுத்து வருவதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.governor examines release 7-persons – pon radhakrishnan
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரியில் வரும் 22-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொள்வதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகளின் உறவு வலுவாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் நிதானமாக, ஆராய்ந்து முடிவெடுத்து வருவதாக கூறினார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- விருத்தாசலத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் பலி
- சொகுசு கார் மோதி 3 பேர் படுகாயம் – பிரபல டாக்டரின் மகனிடம் விசாரணை
- ஆள் இல்லாத கடையில் இளைஞருடன் சேர்ந்து பணம் திருடிய சிறுவன்
- அப்போலோ மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளைஞர் மரணம் – ரூ.57 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- போராட்ட வழக்கு – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்
- அருண் ஜெட்லியை சந்திதேன் என விஜய் மல்லையா பகீர் – ஜெட்லியை காப்பாற்றப்போகும் ரட்சகன் யார்?
- முழு அடைப்பு போராட்ட மறியல் – கே.பாலகிருஷ்ணன் கைது
- காவல்துறைக்கு சவால் விட்ட ரவுடி நாகராஜ் – புறமண்டையில் அடித்ததால் நேர்ந்த விபரீதம்
- எழுவர் விடுதலை – கால் நூற்றாண்டு சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை
- இன்று நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் – தமிழகத்தின் நிலை எப்படி?
- நித்தியானந்தாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை – பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்
- மின்னல் வேகத்தில் வந்த பைக் – போரூர் பாலத்தில் பறிபோன 2 உயிர்கள்