மேல் மாகாண சபைக்கு கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த அதிக விலையுடைய கதிரைகள் இறக்குமதி செய்யும் திட்டத்தை இரத்து செய்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளார். governor abolishes new western provincial expensive perches,tamil news, sri lanka local news, today trending news updates
பெல்ஜியம் நாட்டிலிருந்து மேல் மாகாண சபைக்கு 640,000 ரூபா பெறுமதியான 125 கதிரைகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து அந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த திட்டத்தை முழுமையாக இரத்து செய்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
governor abolishes new western provincial expensive perches
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: local news,today breaking news,sri lanka news,all breaking news updates, tamil news