கப்பம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். government person arrest corruption spot action police pannipitiya
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிபிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை 5.30 அளவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானிலிருந்து வர்த்தகர் ஒருவர் 10 வருடங்கள் பழமையான வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து வநியோகித்துள்ளார்.
அதற்கான அனுமதி பத்திரத்தினையும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்திடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் குறித்த அனுமதி பத்திரத்தினை புதுபிக்க இரண்டு இலட்சம் ரூபாய் கப்பம் கோரியதாகவும் கப்பம் வழங்க மறுக்கும் பட்சத்தில் அதனை இரத்து செய்வதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வர்த்தகர் இலஞ்சம் தருவதாக தெரிவித்து அதிகாரியை வரழைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளையும் வரவழைத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
government person arrest corruption spot action police pannipitiya
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com