உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கம் தனக்கு தானே குழி பறித்துக்கொண்டது..!

0
411
government lost last local authority election new election method need
Modi requested large number voters Karnataka elections

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்ட முறை தோல்வியடைந்து;ளளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். government lost last local authority election new election method need

மாவநெல்லையில் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த முறையினால் உள்ளூராட்சி சபைகளில் பல்வேறு சிக்கல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலிலும் இதே முறை முன்வைக்கப்பட்டால் நாட்டில் ஆட்சி சீர்குலையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய தேர்தல் முறை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சித்தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர் என்பதோது குறித்த கலந்துரையாடலின் பின்னர் இறுதி தீர்மானத்திற்கான வரைவு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
government lost last local authority election new election method need

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites