இணையத்தின் முடிசூடா மன்னன், உலகின் முக்கிய தேடு பொறி தளம் கூகுள் ஆகும். இதன் குறைபாடுகளை பயன்படுத்தி idiot (முட்டாள்) என்று தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் முன் எழும்படி சிலர் செய்துள்ளமை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. டிரம்ப்பின் செயல்பாடுகள் பிடிக்காத மற்றும் எரிச்சலடைந்த சில ஆன்லைன்வாசிகளின் வேலை தான் இது என கூறப்படுகிறது.google where comes search ‘idiot’ Check Trump
ஆரம்பத்தில் இவர்கள் ‘ஆன்லைன் போராட்டம்’ என்ற ரீதியில் ஒரு குழுவாக இணைந்து ‘முட்டாள்’ என்ற வார்த்தையை, டிரம்ப்பின் படத்திற்கு இணைக்கும் வேலையை தொடர் வாக்கெடுப்பு மூலம் உருவாக்கினர்.
அதனால் தற்போது யார் அந்த வார்த்தையை டைப் செய்து தேடினாலும் டிரம்பின் படத்தைக் காட்டுகிறது. இந்த செயல்பாடு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
tags :- google comes search ‘idiot’ Check Trump
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்