மத்திய ஜேர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள ஃபல்டா இன் ஹெஸ்சே நகரில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. Germany 3 killed including boy plane crash
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிரங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து அருகே மக்கள் குழுமியிருந்த இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இதில், விமானத்தில் பயணம் செய்த 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் வானிலை சீராக இருந்ததுடன், விபத்துக்கான காரணம் தெரியவரும் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
tags ;- Germany 3 killed including boy plane crash
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- தலைவலிக்காக வந்தவரை சோதித்து பார்த்த போது மருத்துவர்களிற்கு காத்திருந்த அதிர்ச்சி
- உகாண்டாவில் கடும் மழை நில சரிவு; 34 பேர் பலி
- 48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு
- சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்
- மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா
- இந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தினை மூட முடிவு
- ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே இராஜினாமா
எமது ஏனைய தளங்கள்