இந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

0
837
Photo source by:Google

பிரபல நடன இயக்குனர் ராகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி சிறந்த நடன இயக்குனரும் நடிகையுமாக இருகின்றார் .இந்நிலையில் பிக் போஸ் நிகழ்வில் பங்குபற்றியதன் மூலம் உலகளவில் பேமஸ் ஆகினார் .(Gayathri Raghuram New Photo Shoot Latest Gossip )

மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து பிக் போஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அவ்வப்போது பொது நிகழ்வில்களில் தலைகாட்டி வந்தார் .

இந்நிலையில் தற்பொழுது ஒரு போட்டோ ஷூட்டில் ரணகளமாக போஸ் கொடுத்து மக்களின் எரிச்சலை வாங்கி கட்டி கொண்டனர்.

Photo source by:Instagram
Photo source by:Instagram
Photo source by:Instagram

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Gayathri Raghuram New Photo Shoot Latest Gossip