காலி நீதிமன்றத்திற்கு சொந்தமான வாகன களஞ்சியசாலைக்குள் கொள்ளையர்கள் குழுவொன்று நுழைந்துள்ளது. galle court vehicle store culprits entree one watcher arrest Lankan latest
களஞ்சியசாலையின் காவலர் உதவியுடன் அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை திறக்க முற்பட்ட வேளை அந்த இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வந்துள்ள நிலையில், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த களஞ்சியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் பாகங்கள் நீண்டகாலமாக கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, சம்பவம் தொடர்பில் களஞ்சியசாலையின் காவலரை கைது செய்துள்ளது.
galle court vehicle store culprits entree one watcher arrest Lankan latest0
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com