பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட குறித்த மரக்கன்றை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் நடப்பட்டிருந்த மரக்கன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.France president Planted White House Lawn Suddenly Disappeared
வடகிழக்கு பிரான்ஸிலிருந்து கொண்டு வரப்பட்ட ஓக் மரக்கன்று ஒன்றே காணாமற் போயுள்ளது. பிரான்ஸில் அமெரிக்கப் படையினர் போரிட்டதனை நினைவூட்டும் வகையில் நாட்டப்பட்டிருந்தது. இந்த மரக்கன்று நாட்டப்பட்டு நான்கு நாட்களில் மரக்கன்று காணாமல் போயுள்ளது.
மேற் குறித்த, வடகிழக்கு பாரிஸில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 2000 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Most related Tamil news
- அடுத்தவர்களை உயர்த்தி விடுவதில் அஜித்துக்கு நிகரில்லை!
- முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி!
**Tamil News Groups Websites**