Home France பிரான்ஸ் ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா விஜயம்!

பிரான்ஸ் ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா விஜயம்!

3
பிரான்ஸ் ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா விஜயம்!

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அதனை முடித்துக் கொண்டு நேற்று மே 1 ஆம் திகதி அவுஸ்திரேலியாக்கு சென்றுள்ளார்.France Macron Australia visit
இந்த சந்திப்பு, அவுஸ்திரேலிய அரசுடன் புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்றவும், நல்லுறவை பேணவும் அவசியம் என அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார். இரு நாட்கள் சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ள மக்ரோன், உள்ளூர் கலைஞர்களையும் சந்திக்க உள்ளார்.

அவுஸ்திரேலியாவுடன் €31 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள வியாபார ஒப்பந்தம் ஒன்றில் பிரான்ஸ் கைச்சாத்திட உள்ளதாக அறிய முடிகிறது. மேலும், அவர் மே மாதம் 3 ஆம் திகதி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, மக்ரோன் நாடு திரும்புவார்.

மிகக் குறைவான பிரெஞ்சு ஜனாதிபதிகளே அவுஸ்திரேலியா விஜயம் மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here