அரசாங்கம் நாட்டிற்கு எதிராக அனைத்து குற்றங்களையும் புரிந்துள்ளது

0
406
former minister basil rajapaksha criticize present government

நாட்டிற்காக அரசாங்கம் அனைத்து குற்றங்களையும் இழைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். former minister basil rajapaksha criticize present government

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘அரசாங்கத்திற்கு எதிரான தேசிய போராட்டம்’ என்ற தொனிபொருளிலான பொதுமக்கள் தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று கலவான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாடு என்ற வகையில் மேற்கொள்ளக்கூடிய சகல குற்றங்களையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் வளங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
former minister basil rajapaksha criticize present government

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites