(first three wheeler cooling facilities introduced transport solar power)
இறைச்சி, பால் வகை மற்றும் மரக்கறி போன்ற துரிதமாக பயன்படுத்த வேண்டிய பொருட்களை கொண்டுச் செல்ல பயன்படும் வகையில், குளிரூட்டல் வசதிகளைக் கொண்ட முதலாவது முச்சக்கரவண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மலேசிய நிறுவனம் ஒன்று குறித்த முச்சக்கரவண்டிவை அறிமுகம் செய்துள்ளது.
இதிலுள்ள குளிரூட்டி சூரிய சக்தியால் செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மின்சாரத்துக்காக செலவிடப்படும் பெருமளவான பணத்தை சேமிக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியில் ஒரே நேரத்தில் 1000 லீற்றர் பால் அல்லது இறைச்சி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட 300 கிலோகிராம் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
(first three wheeler cooling facilities introduced transport solar power)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com



