2023 உலகக் கிண்ண தொடரில் முதல் சதம்! ஆக்ரோஷமாக கொண்டாடிய வீரரின் காணொளி

0
275

2023 உலகக் கிண்ணம் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் டிவோன் கன்வே மற்றும், ஒன் டவுன் வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அபார சதம் விளாசினர். அதிலும் டிவோன் விளாசிய சதம் இந்தாண்டு உலகக் கிண்ணத்தில் எடுக்கப்பட்ட முதல் சதமாக பதிவானது. சதமடித்ததும் ஆக்ரோஷமாக பேட்டை ஆட்டி அவர் கொண்டாடிய காட்சியை ஐசிசி வெளியிட்டுள்ளது.