பாராளுமன்றுக்குள் தீ : சில மணிநேரம் தொடர்ந்த பதற்றம்!

0
900
fire accident sri lanka parliament

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சற்று பதற்றநிலை நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரமவின் உத்தியோக பூர்வ அறையிலுள்ள, குளிரூட்டியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை