(Female Bike Racer Alisha Abdulla Latest Open Statement)
எனக்கு அஜித்துடன் ரேஸில் கலந்து கொள்ளவேண்டும் என ஆசை உள்ளது. அவரது ரேஸ் பந்தயத்தை சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடன் ரேஸில் கலந்துகொண்டதில்லை.
என்று கூறியுள்ளார் இந்தியாவின் முதல் பெண் ரேஸர் சாம்பியன் அலிஷா அப்துல்லா.

இந்தியாவின் முதல் மோட்டார் பந்தய வீராங்கனை என்ற பெயரைப் பெற்ற அலிஷா அப்துல்லா, தமிழில் ‘இரும்பு குதிரை’ படத்தில் சிறிய கேரக்டரில் தோன்றியுள்ளார்.
இவர் நவீன் தேவராஜ் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து ரேஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவருடன் ரேஸில் கலந்து கொண்டால் நான் அவரை முந்திச் செல்லாமல் விட்டுவிடுவேன். அவருடன் ரேஸில் பங்குபெற்றால் மட்டும் போதும் என உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார் பெண் ரேஸர் சாம்பியன் அலிஷா அப்துல்லா.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)