தனது 14 வயது மகளை குடிபோதையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த முயற்சித்த 48 வயதுடைய தந்தை ஒருவரை ஹபராதூவ பொலிஸார் கைது செய்துள்ளனர். (Father tried Sexual abuse daughter)
இரண்டு பிள்ளைகளின் தகப்பனான குறித்த நபர், குடிபோதையில் சென்று தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமையால் குறித்த சிறுமி தனது சிறிய தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்பின்னர் தாய் வீட்டிற்கு சென்ற பின்னர், இந்தச் சிறுமி நடந்த விடயத்தை கூறவே, தாய் தனது மற்றைய மகளையும் அழைத்துக்கொண்டு வேறொரு வீட்டில் குடியேறினார்.
அத்துடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு தாயார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையை சந்தேக நபரான, இந்தத் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சிறுமியை கராப்பிடிய வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியரிடம் வைத்திய சோதனைக்காக ஒப்படைக்கவுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Father tried Sexual abuse daughter