குடும்ப விபர அறிக்கை பெறும் நடவடிக்கை இரத்து?

0
661
Family Employment Report Cancellation

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் போது தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப விபர அறிக்கை பெறும் நடவடிக்கையை இரத்துச் செய்யுமாறு அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது Family Employment Report Cancellation

வௌிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இந்த அறிக்கை அத்தியாவசியமாக உள்ளதால் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டே அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Latest Sri Lanka News