பொய் கணக்கு காட்டி நோயாளியிடம் இருந்து பணம் வாங்கிய பல் வைத்தியருக்கு கிடைத்த தண்டனை!

0
895
fack account doctor receive money

 

(fack account doctor receive money)

நோயாளியின் சொல் கேட்டு பொய்க் கணக்கு காட்டி மெடிசேவ் கணக்கிலிருந்து பணம் பெற்றுக் கொண்ட பல் மருத்துவருக்கு ஓராண்டு இடைநீக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் அந்தப் பெண் நோயாளி டாக்டர் ஆங்கிடம் பல் மருத்துவ ஆலோசனை பெற்றிருந்தார், அந்த தருணம்  அந்தப் பெண் நோயாளி செய்யவிருந்த பல் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்துக்காக, டாக்டர் ஸ்டீவன் ஆங்கியாம் ஹாவ் இந்தக் குற்றத்தைக் கடந்த 2014ஆம் ஆண்டில் செய்துள்ளார்.

அனுமதிக்கப்படாத மெடிசேவ் கோரிக்கைகளைப் பெற மோசடி செய்யப்பட்டிருப்பது  இதுவே முதல் முறை என்று சிங்கப்பூர் பல் மருத்துவ மன்றம் கூறியுள்ளது.

tags:-fack account doctor receive money

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**