சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு

0
604
extreme weather 7 dead

(extreme weather 7 dead)
சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 3 ஆயிரத்து 438 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :