ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அரசியல் யாப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறும் பாராளுமன்றத்தை கூட்டி பிரதமர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு அவகாசத்தை வழங்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. European Union Warning Sri Lanka Government Tamil News
இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் துன்ங்க் லாய் மார்க் இது தொடர்பில் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு கருத்து கூறியுள்ளார்.
அவர் இது பற்றி கூறும் போது,
சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிடின் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்காமல் போகும் என எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!