employer important? people important? – Sathyaraj
தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டனர், தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிசூடு நடத்தியது நெஞ்சை பதறவைத்து வேதனைப்படுத்துகிறது நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார் .
மேலும் இறந்தவர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து எங்கோ வாழும் தனியார் நிறுவனத்தின் முதலாளி முக்கியமா? இல்லை இங்கே வாழும் நம் தமிழ் சொந்தங்களும், உறவுகளும் முக்கியமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
More Tamil News
- தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 17 வயது மாணவி உயிரிழப்பு!
- குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை – கமல்ஹாசன்!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்!
- தூத்துக்குடி கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!
- கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு!
- மெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு!
- பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் – அமித்ஷா!
- சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை!
- பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன்!
- தூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி!
- வாடகை தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு !
- பெட்ரோல் : டீசல் விலையை ஜிஎஸ்டியின் வர மாநில அரசுகள் எதிர்ப்பு – தமிழிசை!
- ஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி!
- எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து : 4 பெட்டிகள் எரிந்தது!
- தலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்-வெறிச்சோடிய கிராமங்கள்!