Space X நிறுவனத்தின் மீது பழிபோடும் நாசா நிறுவனம்

0
712
elon musks space x using powerful rocket technology

(elon musks space x using powerful rocket technology)
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் தொழில்நுட்பமானது அதில் பயணிக்கும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என நாசாவின் ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட்டை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்ற அதன் ப்ரொபெல்லரை (Propeller) அதீத குளிர்ச்சியுடன் வைத்திருந்து அதனுள் அதிக எரிபொருளை செலுத்திச் செல்ல திட்டமிட்டுள்ளது.

ஆனால் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன் நிரப்பப்படும் லோட் அண்ட் கோ (Load-and-Go) தொழில்நுட்பம் ஏற்கெனவே 2016-ல் விபத்தை ஏற்படுத்தியுள்ளதால், அதில் மனிதர்கள் பயணிக்கும் போது அவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறி நாசா ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

elon musks space x using powerful rocket technology