இரவு வேளையில் யானைகளுக்கு ஓட்டப் போட்டி வைத்த ரணில் : கொழும்பில் சம்பவம்

0
861
Elephant Races colombo maradana pm ranil participated

(Elephant Races colombo maradana pm ranil participated)
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மருதானை சுதுவெல்ல மாவத்தையில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு யானைகளுக்கு ஓட்டப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் விசேட அதிதிகளாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அர்ஜீன ரணதுங்க, கொழும்பு மாநகர முதல் ரோசி சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஓட்டப் போட்டியில் பல யானைகள் கலந்து கொண்டிருந்தன.

வெற்றி பெற்ற யானைகளின் உரிமையாளர்களுக்கு பரிசில்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார்.

இதேவேளை கடந்த 21 ஆம் திகதி இதே யானைகளை பயன்படுத்தி ஹோமாகமவில் யானைகளுக்கு ஓட்டப் போட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:Elephant Races colombo maradana pm ranil participated, Elephant Races colombo maradana pm ranil participated

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here