கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை

0
799
Electricity barrier Colombo today

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (Electricity barrier Colombo today)

அதனடிப்படையில் இன்று 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மின்சாரத் தடை விதிக்கப்படவுள்ளது.

132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Electricity barrier Colombo today