Facebook Instagram VKontakte Youtube
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
Search

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
LATEST TAMILNEWS LIVE UPDATE

அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஈரான்

நாட்டு மக்கள் அவதிப்பட 19,000 லீற்றர் எரிபொருள் திருட்டு!

யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்

லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு

யாழில் தலைமறைவானவர்களின் சொத்துக்கள் பறிமுதல்; நீதிமன்றம் அதிரடி!

LogoTamil News

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Latest Tamilnews live UPDATE:

அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஈரான்

நாட்டு மக்கள் அவதிப்பட 19,000 லீற்றர் எரிபொருள் திருட்டு!

யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்

லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு

யாழில் தலைமறைவானவர்களின் சொத்துக்கள் பறிமுதல்; நீதிமன்றம் அதிரடி!

Logo
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Home Head Line அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கு 8 பேர் விண்ணப்பித்துள்ளனர்
  • Head Line

அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கு 8 பேர் விண்ணப்பித்துள்ளனர்

By
Vicky
-
19/07/2018
0
612
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    eight people submitted applications for executioner tamil news

    (eight people submitted applications for executioner tamil news)

    தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கு இணைத்துக் கொள்ளுமாறு 8 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

    இந்த பதவிக்கான விண்ணப்பங்களை பெற இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை எனவும் எதிர்வரும் 27 ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் சிறைச்சாலை தலைமையகம் அறிவித்துள்ளது.

    எவ்வாறாயினும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் இவர்களில் மூன்று பேர் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

    போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

    இதனையடுத்து மரண தண்டனை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையி்ல், மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாகவும் சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    (eight people submitted applications for executioner tamil news)

    தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

    • அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
    • 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
    • மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
    • மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
    • சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
    • இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
    • ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
    • அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
    • மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

    Tamil News Group websites

    • Cinema.tamilnews.com
    • Astro.tamilnews.com
    • Sports.tamilnews.com
    • Video.tamilnews.com
    • France.tamilnews.com
    • Cinemaulagam.com
    • Gossip.tamilnews.com
    • Swiss.tamilnews.com
    • TAGS
    • eight people submitted applications for executioner tamil news
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleசிவப்பு யானைகளின் செயல் வெட்கப்பட வேண்டியுள்ளது – அமெரிக்காவுக்கு துணைபோனவர்கள் சுயகொள்கை பற்றி பேசுகின்றனர் – விமல்
      Next articleபரீட்சைகள் ஆணையாளரிமிருந்து மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!!
      Vicky
      Vicky
      https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

      Advertisments

      Latest posts

      அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஈரான்

      12/03/2026

      நாட்டு மக்கள் அவதிப்பட 19,000 லீற்றர் எரிபொருள் திருட்டு!

      12/03/2026

      யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்

      12/03/2026

      Categories

      • Sri Lanka News12333
      • Sri Lanka9754
      • Sri Lanka7063
      • Head Line6235
      • Political News3357
      • India2588
      • Top Story2537
      • World2405
      Contact us

      122, Office Complex,
      Brown Road,
      Jaffna,
      Sri Lanka.

      HOTLINE : (+94) 777 15 70 70
      CALL CENTER : (+94) 114 400 400
      TEL : (+94) 21 222 6575

      ABOUT TAMIL NEWS

      TAMIL NEWS Registered in 1999. Read Tamil News Online. We Update Today News In Tamil. Its Covers Latest Tamil News and Tamil News Live Update

      Tamil News is an Tamil and English-language daily news website published in Worldwide.Tamil News target audiences of website which is published in broadsheet are businessmen, executives and diplomats.It is update from Jaffna, Srilanka and Chennai, India

      Tamil news website is operated with the most prominent and experienced journalists in Sri lanka, India and worldwide. Tamil news is running under the direct management of the popular business brand TAATAS ltd and continues to provide accurate day to day news from Colombo & Chennai to meet our readers expectations.

      Follow us
      Facebook
      Twitter
      Youtube

      © All Rights Reserved Tamil News