இன்னும் சில நேரங்களில் மண்ணுக்குள் புதைக்கப்படவுள்ள டாக்டர் கலைஞரின் பூத உடலுக்கு பல்லாயிரக்கணக்கான அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Dr. Karunanidhi last respect
தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் மக்கள் படையெடுத்து வருகை தருகின்ற நிலையில், தமிழ்நாட்டு பொலிஸார் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மட்டுமின்றி வெளி மாநில ஆளுநர்களும், வெளி மாநில அரசியல் தலைவர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இது இவ்வாறிருக்க சென்னை மெரினா கடற்கரை சாலை அண்ணாஅறிவாலயம் அருகே கலைஞரை நல்லடக்கம் செய்வதற்கு இடம் தயார் நிலையில் உள்ளது.
94 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு சென்ற கலைஞர் தமிழ் நாட்டுக்கு செய்த சேவைகள் போற்றத்தக்கது. தமிழ் வாழும் வரை இவ்வுலகம் அவரை மறக்காது.
இது இவ்வாறிருக்க கலைஞரின் இறுதி யாத்திரைக்கான வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நிமிடங்களில் தமிழ் நாட்டு மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று கொள்ளப்போகும் கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு எமது செய்தி தளம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
tags :- Dr. Karunanidhi last respect
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்