புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க இடமளிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன்; கோரிக்கை விடுத்துள்ளார். dont ask superstition leader accept new constitutions minister mano ganeshan
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருதற்கு ஒத்துழைப்பு வழங்கி, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிக்குமாறு, பொது எதிரணியினரிடம் அமைச்சர் மனோ கணேசன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதன் பின்னர் எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற முற்சிக்குமாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் போது, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே பதவியை விட்டுக் கொடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை கைப்பற்றுவதாக கூறிவந்தவர்கள் தற்போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
எதிர்கட்சித் தலைவர் பதவியை கோருவதை நிறுத்திவிட்டு, அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது எதிரணியினரிடம் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.
dont ask superstition leader accept new constitutions minister mano ganeshan
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com