MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

0
721
DatoSree Shukri appointed MACC President, malaysia tami news, malaysia, malaysia news, MACC President

{ DatoSree Shukri appointed MACC President }

மலேசியா: எம்ஏசிசி தலைமைப் பொறுப்புக்கு அதன் முன்னாள் தலைவரான டான்ஸ்ரீ அபு காசிம் முகமட் நியமிக்கப்படுவார் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், டான்ஸ்ரீ காசிம் பல்வகைத் திறன் கொண்டவர். எனவே, அவருக்கு ஏற்ற பொறுப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

தற்போது எம்ஏசிசி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சுக்ரி, முன்பு எம்ஏசிசி.யின் நடவடிக்கைப் பிரிவு துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: DatoSree Shukri appointed MACC President

<< RELATED MALAYSIA NEWS>>

*ஜூன் 1 முதல் SST நடைமுறைக்கு வருகின்றது..!

*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!

*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!

*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

<<Tamil News Groups Websites>>