TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திகதி நீடிப்பு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திகதி நீடிப்பு

0
441
date postpone next Sunday examination department

அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
date postpone next Sunday examination department

விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன் நிறைவடையவிருந்தது.

இருப்பினும் சமீபத்தில் இடம்பெற்ற தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை கல்வியமைச்சு நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமையவே குறித்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
date postpone next Sunday examination department

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Situs Toto

congtogel

feritogel

congtogel

negara62

cucutoto

congtogel

negara62

negara62

bandar togel

ajototo

slot gacor

ikn4d

ajototo