(Today Horoscope 27. 1.2021)
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
இன்று சார்வாரி வருடம், தை மாதம் 14ம் நாள், ஜமாதிஸானி 13ம் நாள், 26.1.2021 புதன்கிழமை, சதுர்த்தசி திதி காலை 1.44 வரை. புனர்பூசம் காலை 4.24 மணிவரை 10.59 தியாஜ் 23.19 சித்தயோகம்.
திதி: சதுர்த்தசி
சுபமுகூர்த்த நாள்.
சந்திராஷ்டமம்: கேட்டை
* நல்ல நேரம் : காலை 9.30 மணி – 10.30 மணி மாலை 1.30 – 2.30 மணி
* ராகு காலம் : மதியம் 12.00 – 1.30 மணி
* எமகண்டம் : காலை 7.30 – 9.00 மணி
* குளிகை : காலை 10.30 – 12.00 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
மேஷம்:
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும்.
ரிஷபம்:
அதிகாரபதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு.
மிதுனம்:
வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.
கடகம்:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்:
அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கன்னி:
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.
துலாம்:
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.
விருச்சிகம்:
ஆடை ஆபரணம்சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும். நல்லன நடக்கும் நாள். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
தனுசு:
அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.
மகரம்:
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
கும்பம்:
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும்.
மீனம்:
உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புதுவேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்.
மேலும் பல சோதிட தகவல்கள்…
- உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா
- பல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…!
- பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
- வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்