கொழும்பு மெனின் சந்தையில் நாட்டாமி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாட்டாமை பணியில் ஈடுபடுவோர் தாமதாக பணிக்குச் சென்றுள்ளனர்.
மெனின் சந்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரால் நேற்றைய தினம் நாட்டாமை ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள் இன்று காலை 07.30 மணிக்குப் பின்னரே பணிக்குச் சென்றுள்ளனர்.
இதனகாரணமாக குறித்த பிரதேசத்தில் லொறிகளுக்கு பொருட்களை ஏற்றுதல், விநியோகித்தலில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!