லியூவார்டன் நகர மண்டப அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார்

0
577
city hall official attacked one arrested, city hall official attacked one, city hall official attacked, city hall official, hall official attacked one arrested, official attacked one arrested, Tamil Netherland news, Netherland Tamil news

(city hall official attacked one arrested)

புதனன்று லியூவார்டன் நகர அரங்கில் ஊழியர் ஒருவரை அச்சுறுத்தியதுடன் அவரை தாக்கியதால், போலீசார் ஒருவரை கைது செய்தனர். நகராட்சி ஊழியரின் கையில் காயங்கள் ஏற்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அச்சுறுத்திய நபர், நகராட்சி ஊழியரை கத்தி போன்றதொரு கூரிய ஆயுதத்தினால் அச்சுறுத்தியுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் கூறினார். ஊழியரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள், அவர் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளார் என தெளிவுபடுத்தவில்லை விசாரணையின் போது போலீசார் நகர மண்டபத்தை மூடினர். சந்தேகத்திற்குரிய நபரை பொலிசார் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஏன் அந்த நபர் அந்த கட்டிடத்திற்கு வந்தார் என்பது என்னும் தெளிவாகவில்லை. பாஸ்போர்ட்டைப் பெறுவது போன்ற சிவில் விவகாரங்கள், வேறொரு கட்டிடத்தில் தான் கையாளப்படுகின்றன. எனவே ஏனைய நகராட்சி ஊழியர்கள் விசாரிக்கப்படவுள்ளனர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
 
city hall official attacked one arrested, city hall official attacked one, city hall official attacked, city hall official, hall official attacked one arrested, official attacked one arrested, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites