ஆயிரம் முறைக்கு மேல் தோல்வியடைந்த பின்னரும் மனம் தளராமல் சீனாவைச் சேர்ந்த ஸாவோ டெலி (Zhao Deli) என்ற இளைஞர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் அலுவலகம் செல்ல பறக்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முயன்றுள்ளார். China motor cycle traffic jams innovation
1559 முறை தோல்வியடைந்த அவர், ஒரு நபர் பயணம் செய்யும் வகையில் பறக்கும் மோட்டார் சைக்கிளை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளார்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் அரைமணி நேரம் தொடர்ந்து 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
tags :- China motor cycle traffic jams innovation
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பிரபல பாப் இசைப் பாடகி டேமி தற்கொலை முயற்சி
- ஜப்பானை தாக்கும் கடும் வெப்பம்; தேசிய பேரிடராக அறிவிப்பு!
- லாவோஸ் நாட்டில் அணைக்கட்டு உடைந்தது – 100 பேர் மாயம்
- எண்ணெய் தயாரிப்பதற்காக இணையத்தில் பாம்பு வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்
- 22 ஆண்டுகளாக அமேசான் காட்டில் தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி
எமது ஏனைய தளங்கள்