16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் YouTube பார்க்க தடை

0
41

அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலகின் முதல் சமூக ஊடகத் தடையில் YouTubeயும் சேர்க்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

TikTok, Instagram, Facebook, X, Snapchat ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தத் தடை டிசம்பரில் அமுலுக்கு வரவுள்ளதென தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் YouTube வீடியோக்களைப் பார்க்கலாம் ஆனால் உள்ளடக்கம் பதிவேற்றவோ, கணக்கு வைத்து தொடர்பு கொள்ளவோ முடியாது. இதற்கு முன் வழங்கப்பட்ட விலக்குகளை அரசாங்கம் நீக்கியதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.