நீர்கொழும்பு, தெஹிவளை மற்றும் கல்கிசை ஆகிய கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (Chandrakhetty fierce legal action remove illegal buildings coastal areas)
நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மிரிஸ்ஸ கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அண்மையில் அகற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கரையோரப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைய, கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
tags :- Chandrakhetty fierce legal action remove illegal buildings coastal areas
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- “ஜனாதிபதி மோசமான சிங்கள பௌத்த பேரினவாதி” – விக்ரமபாகு கருணாரத்ன
- தலைமைத்துவ மாற்றத்தினாலே சிறந்த பெறுபேறுகளை எதிர் பார்க்கமுடியும்
- இணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……!
- கலவரத்தின் போது முகநூல் முடக்கத்தின் காரணம் இதோ…!!
- உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் சில விசித்திரமான முறைகள்!
- மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்
- தந்தைக்கு கோடரியால் மண்டையில் போட்ட மகள்..!!!
- இரண்டுமுறை உயிர்த்த குழந்தை உயிரிழந்தது; சோகத்தில் மூழ்கியது சொந்தக் கிராமம்!!
- திடீரென கட்டாருக்கு பறந்த ரணில்!!!
- குளிர் நீரில் கூடுதலான நேரம் நிர்வாணமாக நின்று பெண்கள் சாதனை..!!
- எதிர்வரும் 12 ஆம் திகதிக்காக சிங்கபூரில் கால் பதித்த அமெரிக்க வடகொரிய தலைவர்கள்