தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன்? – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

0
582
central government imposing Hindi Tamil Nadu? - Periyar Dravidar party

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நடந்த இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.central government imposing Hindi Tamil Nadu? – Periyar Dravidar party

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், இந்தியில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், தமிழக மக்கள் மீது மத்திய அரசு இந்தியை திணிப்பதாக குற்றம்சாட்டினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு. ராமகிருஷ்ணன், இருமொழிக் கொள்கை கொண்ட தமிழகத்தில், இந்தியில் எழுத வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :