கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய தீர்மானம்

0
379
Central Bank policy Sri Lanka decided maintain interest rates

(Central Bank policy Sri Lanka decided maintain interest rates)

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் உண்மைப் பொருளாதார வளர்ச்சியானது ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து படிப்படியான அதிகரிப்பை பதிவு செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

(Central Bank policy Sri Lanka decided maintain interest rates)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites