இனவாதமுடைய நாடு இதுவரை வளர்ச்சியடைந்ததாக வரலாறு இல்லை

0
444
cast country no develop health minister rajitha senarathna

இனங்களை கருத்தில் கொண்டு செயற்படுவது நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். cast country no develop health minister rajitha senarathna

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உறையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இனவாதம் என்பது உடல் முழுவதும் பரவும் ஒரு நோய் என அல்பிரட் ஐன்ஸ்டைன் தெரிவித்துள்ளாதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இனவாதம் அல்லது மதவாதம் உள்ள எந்தவொரு நாடும் இதுவரை வளர்ச்சியடைந்ததாக வரலாறுகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

tags :- cast country no develop health minister rajitha senarathna

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites