called peace talks – sterile interpretation
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம் என ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ பி.ராம்நாத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டியளித்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ பி.ராம்நாத் – “144 தடை உத்தரவை அரசிடம் பெற்று அதனை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம், பின்பு, அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தோம்.
இது குறித்து அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம், இப்போது ஸ்டெர்லைட் ஆலையை எப்போதும் போல இயங்கி வருகிறது, என்றார் அவர்.
More Tamil News
- தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!
- சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் – கமல்ஹாசன்!
- நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும் – விவேக்!
- தூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி!
- துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் – வைகோ!
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!



