Call Taxi Driver – Complaint Police Commissioner
உபர் கால் டாக்சி நிறுவனம் நிலுவைத்தொகை தராததால் சென்னை ஆலந்தூரில் ஓட்டுநர் ஒருவர் நேற்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
அதன் தொடர்ச்சியாக கால் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது, அதில் ஓலா மற்றும் உபர் கால் டாக்சி நிறுவனங்கள் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் விதமாக செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது, குறிப்பாக செயலிகளைக் கொண்டு ஓட்டுநர்களிடம் மோசடி செய்வதாகவும், ஓட்டுநர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை கொடுப்பதில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
எனவே செயலி மூலம் பணமோசடி செய்யும் நிறுவனங்கள் மீது சைபர் க்ரைம் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More Tamil News
- காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!
- பெரும்பான்மையை நிரூபிப்போம் : ஷோபா கரண்ட்லஜே!
- காங்கிரஸ் 13 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்!
- மதுரையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
- கர்நாடக விவகாரம் – நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளது : காங்கிரஸ் வழக்கறிஞர் பேட்டி!
- சாகர் புயல் காரணமாக 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்!
- நிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்!
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!