காதல் கணவனை கத்தியால் குத்திக் கொடூரமாக கொன்ற பெண் ..! பரிதவிக்கும் குழந்தைகள் ..!

0
376
Britain’s young man Kill wife

பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞன் சீனாவில் காதல் திருமணம் செய்து மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த போது, மனைவி கணவனை கத்தியால் குத்தி கொடுரமாக கொலை செய்திருந்தார்.Britain’s young man Kill wife

இந்த வழக்கு நேற்று விசாரணக்கு வந்த போது குறிப்பிட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதனை தொடர்ந்து கொல்லப்பட்ட இளைஞரான பிரித்தானியாவை சேர்ந்த Michel Simpson லின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர் . அதாவது தற்போது தங்கள் மகனின் இரண்டு குழந்தைகளும் சீனாவில் கொலைகார குடும்பத்தில் இருப்பதாகவும் அங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தன் மகனின் இழப்பை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது .

மீண்டும் மகனை கொண்டு வந்து எங்களுக்கு அவர்களால் தர முடியாது ஆனால் குழந்தைகளிற்கு அவர்களிடத்தில் பாதுகாப்பில்லை எனவே மகனின் இடத்தில் இருந்து குழந்தைகளை நாங்கள் வளர்க்கின்றோம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

tags :- Britain’s young man Kill wife

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்