பிரித்தானியாவின் Margate துறைமுக கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். (Britain 6 year old girl dies after sinking uk tamil news)
(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில், சிறுமி கடலில் இருந்து மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் அவர்களது உறவினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகத்திற்கிடமான காரணங்கள் ஏதுமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
tags :- Britain 6 year old girl dies after sinking uk tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- லண்டனில் சீரற்ற காலநிலையினால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
- இங்கிலாந்தில் வெப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பனிமழை
- பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் “ஃபர்னெஸ் வெள்ளி” என பெயர் சூட்டல்
- இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே ஒஸ்ரியாவிற்கு விஜயம்
- ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிராகரிக்கப்பட்ட பிரெக்சிற் திட்டத்தின் முக்கிய விடயங்கள்
- உணவு மற்றும் மருந்து பொருட்களை சேமிக்கும் பிரிட்டன்