கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை கொலை செய்தார் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவருக்கு சொந்தமான காணியில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. body parts recover Canada one men arrest latest news
மெக் ஆத்தர் என அழைக்கப்படும் 58 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாhர்.
அவர் மீது தற்போதுவரை 8 கொலைக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான காணிப்பகுதிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போதே மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் அந்த மனித எச்சங்கள் யாருடையவை என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் கனேடிய காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
body parts recover Canada one men arrest latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- விஜயகலாவை கீழ்த்தரமான முறையில் திட்டிய மேர்வின் சில்வா
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com



