Blackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..!

0
847
blackberry key 2 specs release date features details

(blackberry key 2 specs release date features details)
பிளாக்பெரி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி அத்னா என குறியீட்டு பெயர் கொண்டிருந்த Key 2 ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

பிளாக்பெரி கீ2 சிறப்பம்சங்கள்:

– 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, 1.14µm பிக்சல்
– 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, 1.0µm பிக்சல்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார், ஸ்பீடு கீ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3360 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

blackberry key 2 specs release date features details