லூசுத்தனமான டாஸ்க்குகள் – முகம் சுளிக்கும் பார்வையாளர்கள் : பிக்பாஸ் அதிரடி..!

0
396
Bigg Boss2 tamil 7th August promo video

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ் 2” நிகழ்ச்சி 50 நாட்களை கடந்தும் இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற முடியாமல் தவித்து வருகிறது.Bigg Boss2 tamil 7th August promo video

அதிலும் குறிப்பாக, கமல்ஹாசன் ஒருதலைபட்சமாக எடுத்து வரும் முடிவுகளால் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மக்களின் எண்ண ஓட்டங்களை அறியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு டிசர்ட் கொடுக்கப்படும்.

அந்த டீசர்ட்டில் யாருடைய படம் இருக்கின்றதோ, அந்த கேரக்டராக அவர்கள் மாற வேண்டும். யாஷிகாவாக டேனியலும், மகத்தாக பொன்னம்பலமும் மாறி அடிக்கும் லூட்டிகள் அருவருப்பை ஏற்படுத்துவதாக கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற லூசுத்தனமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்து கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் பிக்பாஸ் கடையை மூட வேண்டிய நிலை வரும் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது.

Video Source : Vijay Television

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று மாலை சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவலை வெளியிடும் படக்குழு..!

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Bigg Boss2 tamil 7th August promo video