‘நான் வடித்த கவிதைகளில் மிகவும் அழகான கவிதை இவள்!’ உணர்ச்சி பொங்கிய கமல்.

0
763

தற்போது விஜய் டிவியில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் ஆகத் தான் இருக்கும். நிகச்சியின் நேற்றைய பாகத்தில் கமலஹாசன் நடித்து வெளிவர இருக்கும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் பாடல் வெளியீடும் ட்ரைலர் வெளியீடும் கோலாகலமாக நடைபெற்றிருந்தது.

நிகழ்ச்சிக்கு கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் வந்திருந்தார். பாடல்களைப் பாடி அவரே வெளியிட்டுமிருந்தார்.இந்நிலையில் ரசிகர் ஒருவர் கமலைப் பார்த்து ‘ இத்தனை காலத்தில் நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்கு இஷ்டமான கவிதை எது? ‘ என்று கேட்டிருந்தார். அதற்கு கமல் ‘ நான் வடித்த கவிதைகளில் மிகவும் அழகான ஓவியம் இங்கு நிக்கிறதே!’ என்று ஸ்ருதியை காட்டி , உணர்ச்சி பொங்கப் புன்னகைத்தார்.

Tag: Bigg Boss Tamil Vishvaroopam Two Song Release Shruthi Hassan