இன்று கமல் மும்தாஜிடம் ‘நான் ஒரு இயக்குநராகக் கேட்கிறேன், உங்களால் ஐஸ்வர்யாவின் கோபத்தை வெளிக்காட்ட முடியுமா’ என கேட்டார். Bigg boss Mumtaj act likee Aiswarya tamil news
அதனை ஏற்றுக்கொண்ட மும்தாஜ் கிட்டதட்ட சரியாக செய்ததாகவே தெரிகிறது. மும்தாஜ் ‘ஏ உனக்குத் தான் எல்லாம் தெரியும்ன்னு நெனைக்காத ஓ.கே? பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூம் டோர ஓபன் பண்ணுங்க, என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க நீங்க எல்லாரும், நீங்க மனுஷனா? முதல்ல சொல்லுங்க நீங்க மனுஷனா?’ என ஐஸ்வர்யா போலவே மும்தாஜ் கத்தி பேசி கோபமாக நடித்தார்.
உடனே ஆடியன்ஸ்களின் கைத்தட்டல் சத்தம் அரங்கையே அதிரவைக்கிறது. அதற்கு ஐஸ்வர்யா “இது உண்மையான ஐஸ்வர்யா இல்லை” என சொல்கிறார். இதை என்னவென்று சரியாகப் புரிந்துக் கொள்ளாத மஹத், ‘இதான் சார் உண்மையான மும்தாஜ்’ என்கிறார்.
அதன் பின்னர், இப்போ எல்லாரும் கொஞ்சம் நேர்மையாக இருக்குற மாதிரி இருக்கு, நீங்க என்ன நினைக்குறீங்க என ஆடியசை பார்த்து கேட்கிறார் கமல்.
மேலும், இன்று ரித்விகா காப்பாற்றப்பட்டுள்ளார் எனவும் கமல் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க நாளை வெளியாவது டானியல் என கருத்துக்கணிப்புகள் கூறுகிறது. அதேநேரம் வைஷ்ணவியும் எடுத்த வாக்குகள் குறைவாகையால் அவர் வெளியேற கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
tags :- Bigg boss Mumtaj act likee Aiswarya tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்