பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தலைவியான பின்னர் பல்வேறு சர்ச்சைகள் நடந்தேறி வருகின்றன. ஐஸ்வர்யா செய்த செயல்களால் பாலாஜி மிகவும் மனம் நொந்து போய் இருந்தார். எப்போதும் சிறு விசயத்திற்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்பட்டு திட்டிவிடும் பாலாஜி நேற்று(ஜூலை 31) ஐஸ்வர்யா அத்தனை அடாவடிகள் செய்தும் மிகவும் பொறுமையாகவே அமர்ந்து கொண்டிருந்தார். Bigg Boss Balaji Attack Aishwarya Injured tamil news
ஐஸ்வர்யா செய்த செயலை கண்டபோது பார்த்த ரசிகர்களுக்கே அதிக கோவத்தை ஏற்படுத்தியது. ஆனால், பாலாஜி கொஞ்சம் நிதானமாக தனது கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தது போலவே தெரிந்தது. மேலும், ஷாரிக்கிடமும், மஹத்திடம் பேசியபோது கூட ‘இந்த கோவத்தை அப்டியே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா செய்த சில செயல்களால் பாலாஜி உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் நேற்று(ஜூலை 31) சில உடல் நிலை சற்று சரி இல்லாமல் போகியுள்ளது. இதனால் பிக் பாஸ் மருத்துவ குழு அவருக்கு சிகிச்சையும் அளித்துள்ளது. பாலாஜிக்கு எதோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் சமீபத்தில் ஒளிபரப்பான மார்னிங் மசாலா வீடியோ ஒன்றில் பாலாஜியின் கையில் ப்ளாஸ்டர் போடப்பட்டுள்ளது மூலம் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பாலாஜிக்கு கண்டிப்பாக ஏதோ ஒரு சிகிச்சையோ அல்லது அவரது பிபி-யை கட்டுப்படுத்த நரம்பில் ஊசியோ போடப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதே போல தற்போதைக்கு பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு டாஸ்கிலும் பங்குபெற போவது இல்லை என்றும் ஐஸ்வர்யா தலைவியாக இருக்கும் வரை பிக் பாஸ் வீட்டில் உன்ன போவது இல்லை என்றும் பொன்னம்பலத்திடம் கூறியுள்ளார் பாலாஜி.
Tags: Bigg Boss Balaji Attack Aishwarya Injured tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் போஸ் ஐஸ்வர்யாவின் அந்தரங்க லீலைகள் : வெளியான குறும்படம்
கள்ளப் புருசனுடன் உல்லாசம் அனுபவிக்க கட்டிய புருஷனின் மர்ம உறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!
ஆடை இல்லாமல் குப்பை வண்டியில் போஸ் கொடுத்த நடிகை
எல்லை மீறிச் சென்ற ஐஸ்வர்யாவின் கன்னத்தில் ஓங்கியறைந்த சென்றாயன்! உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்