பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ள நிலையில் ஏற்கனவே பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தினமும் வருகிறார்கள். இன்று மகத் மற்றும் சென்ராயன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். Bigg boss 2 Aishwarya act_with Simbu gossip
உள்ளே வந்த சென்ராயன், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நான்கு பேருக்கு வெளியில் நல்ல பெயர் இருப்பதாகவும், இப்பவே நீங்க எல்லோரும் ஜெயித்து விட்டதாகவும் பாராட்டுகிறார்.
அதன் பிறகு சிம்பு ஐஸ்வர்யாவை விசாரித்ததாகவும், சிம்பு ஐஸ்வர்யாவுடன் நடிக்க ஆசைப்படுவதாக சிம்பு தெரிவித்ததாகவும் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்தார். உடனே அதை கேட்ட சந்தோஷத்தில் ஐஸ்வர்யா துள்ளி குதிக்கிறார்.
வெளி விஷயங்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த கூடாது என்பது பிக்பாஸின் விதி. ஆனால் ஐஸ்வர்யாவை சந்தோசப்படுத்துவதற்காக பிக்பாஸ் அந்த விதியை ஐஸ்வர்யாவுக்கு மட்டும் மாற்றி அமைத்திருக்கிறார். இதனால் பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர். இப்படிப்பட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யாவை வெற்றி பெற செய்தாலும் செய்வார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
உலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா ?? ஆனால் இதன் விலை
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்
Keyword: tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil